ஊர்காவற்றுறையில் தவறான முடிவெடுத்து முதியவர் உயிரிழப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

ஊர்காவற்றுறை, நாரந்தனை தெற்கில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

செபஸ்தியன் கிரேசிஸ் என்ற 61 வயது முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். முதியவரின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share this Article