ஊர்காவற்துறை சந்தை குறைபாடுகளை நீக்க அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்துறை சந்தை செயற்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சந்தை நிலவரங்கள் தொடர்பாக ஆராய்ந்துடன், முன்வைக்கப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

Share this Article