ஊரும் ஊறவும் அமைப்பின் உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்வு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பின் உறுப்பினர்களாக நெடுந்தீவில் வாழும் சொந்தங்களை அவர்களின் விருப்பின் பேரில் இணைத்துக்கொள்வதற்கான பணியில் செயலாற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளோருடனான கலந்துரையாடல் நிகழ்வு இன்று இன்று மாலை 07.00 மணிக்கு ZOOM தொழிநுட்பம் ஊடாக நடைபெறவுள்ளது இக்கலந்துரையாடல் நிகழ்வில் அங்கத்தவர்களுடன் ஊரின் சொந்தங்களையும் இணைந்து கொள்ளமுடியும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84739579281

Meeting ID: 847 3957 9281
Date:- 18.10.2020
Time:- 7:00 PM(Srilankan Time)

நன்றி.

ஊரும் உறவும் நெடுந்தீவு.

Share this Article