உள்ளூராட்சி தேர்தலிலும் கியூஆர் முறைமை அறிமுகம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கியூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் பட்டியல் விபரங்கள் கியூஆர் குறியீட்டில் உள்ளடக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது.

Share this Article