உள்ளூராட்சி சபை தேர்தல் கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் – அரசின் திடீர் அறிவிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை மறு அறிவித்தல் வரை ஏற்க வேண்டாம் என்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார பணிப்புரை விடுத்துள்ளார்.

அனைத்து மாவட்டச் செயலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையிலேயே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும் என்று முன்னதாக அறிவித்திருந்தது.

எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல கட்சிகள் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.

Share this Article