இலங்கையில் எரிபொருள் விற்பனை சரிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையில் எரிபொருள் பாவனை கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

பெற்றொல் பாவனை 30 சதவீதத்தாலும், டீசல் பாவனை 50 சதவீதத்தாலும், மண்ணெண்ணெய் பாவனவை 70 சதவீதத்தாலும் குறைந்துள்ளது என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மண்ணெண்ணெய் விற்பனை 70 சத வீதத்தால் குறைந்துள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share this Article