இந்தியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் இந்தியச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று (ஜனவரி 31) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து அவர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கடற்றொழில் அமைச்சில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Share this Article