ஆடு வளர்க்க விரும்புவோருக்கு இலவசமாக ஆடுகள்!-விவசாய அமைச்சு தீர்மானம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஆடுகளை வளர்க்க விரும்பும் இளைஞர் சமூகத்தினருக்கு 70 ஆயிரம் ஆடுகளை இலவசமாக விநியோகிப்பது குறித்து விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அதன்படி இந்த ஆடுகள் வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படும்.

தேவையான தொழில்நுட்பம் மற்றும் உயர்தர ஆடுகளை வழங்குவதற்கு தனியார் துறையின் ஆதரவைப் பெறுவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இங்கு ஜமுனாபாரி, கொட்டுகச்சி, போயர், சானன் ஆகிய ஆடு இனங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

Share this Article