ஆசியக் கிண்ண இருபது-20: சரித் அசலங்க தலைமையில் இலங்கை அணிக் குழாம் அறிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஆசியக் கிண்ண இருபது-20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் குழாம் இன்று (ஒகஸ்ட் 28) மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சரித் அசலங்க தலைமையில் 16 வீரர்கள் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது.

இம்முறை ஆசியக் கிண்ண இருபது-20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தை செப்டம்பர் 13ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆடவுள்ளது.

இலங்கை அணிக் குழாம்:

  1. சரித் அசலங்க (தலைவர்)

  2. பத்தும் நிஸ்ஸங்க

  3. குசல் மெந்திஸ்

  4. குசல் பெரேரா

  5. நுவனிது பெர்னாண்டோ

  6. கமிந்து மெந்திஸ்

  7. கமில் மிஷார

  8. தசுன் ஷானக

  9. வனிந்து ஹசரங்க

  10. துனித் வெல்லாலகே

  11. சாமிக கருணாரத்ன

  12. மஹிஷ் தீக்ஷன

  13. துஷ்மந்த சமீர

  14. பினுர பெர்னாண்டோ

  15. நுவான் துஷார

  16. மதீஷ பத்திரன

Share this Article