அல்லைப்பிட்டி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் உதவி வழங்கும் நிகழ்வு நேற்று(ஒக்ரோபர் 19) தவகிறீஸ் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

Share this Article