அருட்சகோதரியாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவைச் சேர்ந்த அருட்சகோதரி டியோனிற் நிலோஜனா அவர்கள் சலேசியன் துறவறசபையில் தனது முதல் துறவற அர்பணத்தை நேற்றைய தினம் 05.08.2021 நிறைவேற்றினார்.


இவர் திருதிருமதி கிறிஸ்தோப்பர் சகாயமேரி சறோஜா தம்பதிகளின் மகளாவார்.
இவர் தனது பாடசாலைக் கல்வியை யா நெடுந்தீவு மகாவித்தியாலயத்திலும் துறவற கற்கையை இந்தியா பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை(நீர்கொழும்பு) ஆகிய இடங்களில் நிறைவுசெய்தார்.


அருட்சகோதரியின் துறவற வாழ்வு சிறப்புற அமையவும், புதிய பணித்தளத்தில் இவரின் பணிவாழ்வு சிறக்கவும் வாழ்த்துகின்றோம்

Share this Article