அருட்சகோதரியாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு 10ம் வட்டாரத்தினை சேர்ந்த செல்வி பொ.கஜனா அவர்கள் இன்றைய தினம் (மே – 31) அருட்சகோதரியாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவியான இவர் பிலிப்பன்ஸ தேசத்தில் இறையியல் கல்வியினைக் கற்று பிலிப்பைன்ஸ் தேசத்தில் அருட்சசேகாதரியாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அன்பின் அருட்சகோதரி அவர்களை அன்புடன் வாழ்த்துகின்றோம்

Share this Article