அராலி பகுதியில் கணவன் ஒருவர்மனைவியை, கூரிய ஆயுதத்தால் வெட்டி தாக்கியுள்ளார்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் கணவன் ஒருவர்மனைவியை, கூரிய ஆயுதத்தால் வெட்டி தாக்கியுள்ளார். 


நேற்று மாலை இடம்பெற்ற குறித்த இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவியாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

மேலும், தாக்குதலை மேற்கொண்ட கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில்பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Share this Article