அரச அதிபர் வெற்றிக் கிண்ணம்!- வேலணைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அரச அதிபர் வெற்றி கிண்ணத்தில் வேலணைப் பிரதேச செயலகத்தில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்று பெருமை சேர்த்த உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (மே 29) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Share this Article