அனலைதீவு பொதுநூலகத்துக்கு “அனலை” கையெழுத்துச் சஞ்சிகைகள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவு பொதுநூலகத்தால் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியிடப்பட்ட “அனலை ” எனும் கையெழுத்து சஞ்சிகைகள் அக்கால சஞ்சிகை ஆசிரியர்களால் தொடர்ந்து பேணி பாதுகாக்கும் வகையில் பிரத்தியாக்கம் செய்யப்பட்டு அனலைதீவு பொது நூலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையிலே அவர்களுக்கும் அதனை பொறுப்பேற்று நிறைவேற்றிய பொது நூலக அங்கத்தவரான உதயசீலன் துஸ்யந்தன் அவர்களுக்கும் அக்காலப்பகுதி சஞ்சிகை வெளியீட்டாளரான ஓய்வுநிலை நூலகர் சிவஸ்ரீ க. சௌந்தரராஜ சர்மா அவர்களுக்கும் அனலைதீவு பொது நூலக சமூகம் எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

Share this Article