அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தின் ஐந்து மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை – 2022 (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய மாணவர்கள் 05 பேர் சிறப்பான பெறுபேற்றைப் பெற்று உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களது எதிர்காலம் சிறப்புற அமைய பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டி வாழ்த்துவதோடு இவர்களது வெற்றிக்கு உறுதுணையாக செயற்பட்ட அதிபர், ஆசிரியர்களுக்கு பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கு.பவித்திரா – A,2B,3C,2S
பி.அபிசாலினி -A,2B,4C
சி.துளசிகா -3B,C,4S
தி.அர்சிகா -2B,4C,2S
த.அபிநயன் -B,2C,3S

Share this Article