அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்றைய தினம் ஓட்டத்துடன் சிறப்புற வித்தியாலய அதிபரால் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து சைக்கிள் ஓட்டம், கரப்பந்தாட்டம் போன்றவையும் இடம்பெற்றது.

Share this Article