அனலைதீவில் மீட்கப்பட்ட 27 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நேற்று (நவம்பர் 10) அனலைதீவு கரையோரப் பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில் இருந்து குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

69 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டது.

Share this Article