அனலைதீவில் தைத்திருநாள் விளையாட்டு நிகழ்வுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவில் தைத்திருநாள் விளையாட்டு நிகழ்வுகள் அண்மையில் வெகுவிமர்சையாக இடம்பெற்றன.

அனலைதீவு மணிகண்டன் விளையாட்டுக் கழகமும் மணிகண்டன் சனசமூக நிலையமும் இணைந்து இந்த விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தியது.

Share this Article