அடுத்தவாரம் குறைக்கப்படவுள்ள பால்மா விலைகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்தவாரம் முதல் குறைக்கப்படவுள்ளது.

பால் மா இறக்குமதியாளர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

அண்ணளவாக ஒரு கிலோ பால் மா பொதி 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மா பொதி 80 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article