ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 4 விமானங்கள் இன்று (25 பெப்ரவரி) காலை தாமதமாக தமது சேவையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊழியர்கள் (Ground staff) சிலர் பணிகளைச் செய்யாமல் இருந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article