வேலணையில் மென்பந்து துடுப்பாட்ட போட்டி

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வேலணை மேற்கு, சிற்பனை ஸ்ரீ முருகன் சனசமூக நிலையம் மற்றும் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் நடாத்தும் ஸ்ரீ முருகன் வெற்றிக்கிண்ணம் மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி நாளை சனிக்கிழமை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவுள்ளது. 

இச்சுற்றுப் போட்டி இரு தினங்களும் காலை 8.30மணி முதல் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ் சுற்றுப் போட்டியில் தீவகத்தில் முன்னனி விளையாட்டுக் கழக அணிகள் பங்குபற்றவுள்ளன.

Share this Article