வேலணைப் பிரதேச செயலாளா் திடிா் இடமாற்றம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வேலணைப் பிரதேச செயலாளா் அவா்கள் திடிரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இவா் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், இது வரை செட்டிக்குளம் பிரதேச செயலாளராக கடமையாற்றி சிவகரன் அவா்கள் வேலணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

அண்மையில் வேலணைப் பிரதேச செயலக பிாிவிற்குட்பட்ட பிரதேசத்தில் கடற்படையினா் காணிகளை சுவிகாிப்பதாக எதிா்ப்புக்கள் உருவாகிய நிலையில் அவா் மக்கள் எதிா்ப்பு தொடா்பாகாக காணியமைச்சுக்கு அறிவித்திருந்தாா். இந் நிலையிலேயே அவரது திடிா் இடமாற்றமும் இடம் பெற்றிருகின்றது

Share this Article