வேலணை பிரதேச இளைஞர் கழக சம்மேளன சித்திரை வருட விழா -2024

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் வேலணை பிரதேச செயலகமும்வேலணை பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து நடாத்தியசித்திரை கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை (ஏப். 27) புங்குடுதீவுகாளிகோயில் வளாகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் க.சிவகரன், உதவி பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றஉத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது பெருமளவு இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்ததுடன் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

Share this Article