வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலய இரு மாணவர்கள் சாதனை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

 

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை 2023 இல் நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலய மாணவர்கள் 02 பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

ச.ஹபிசனன் 156
பா.நிதுர்சிகா 147

பரீட்சையில் 07 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் ஏனைய 05 பேரும் சித்திப் புள்ளியான 70 இற்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வி.தர்சனா 131
யே.துவாரகா 121
கே.ஹினுசகன் 112
கு.மதுசன் 102
செ.ஜஸ்திகன் 77

Share this Article