வன்னி பகுதியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான வன்னி மாவட்ட விருப்ப வாக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வன்னி மாவட்டத்தில், தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர்கள் அதிக விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒரு உறுப்பினர் வீதமும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2 ஆசனங்கள்:
செல்வத்தம்பி திலகநாதன் – 10,652
ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்:
அப்துல் ரிஷாட் பதியுதீன் – 21,018

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்:
துறைராசா ரவிகுமார் – 11,215

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1 ஆசனம்:
செல்வம் அடைக்கலநாதன் – 5,695

Share this Article