வட்டுவாகல் பாலத்திற்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்பணியினை ஆரம்பிப்பதற்கு2025ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவுத்திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதிஆரம்ப கட்டமாக ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்றையதினம் (பெப். 17) ஜனாதிபதி அனுரகுமாரதிசாநாயக்க வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும்போதே இவ்விடயத்தைஅறிவித்துள்ளார்.

இந் நிலையில் தமது அயராத தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின்நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருப்பதில் மிகுந்தமகிழ்ச்சியளிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசாரவிகரன் தெரிவித்துள்ளார்.

Share this Article