வடக்கில் 31 பேருக்கு கொரோனா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடக்கில் இன்று (ஜனவாி 11) மட்டும் 31 கொரோனா நோயளா்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

யாழ் போதனா வைத்தியசாலையில் 427 பேருக்கு பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் வவுனியா சுகாதார பிாிவினை சோ்ந்த 25 பேரும் வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த இரண்டு பேரும், தெல்லிப்பளையில் இருந்து வந்து ஒருவரும் முல்லைத்தீவில் இரண்டு பேரும் தொற்றுடன் அடையாளப்படுத்தப்பட்டனா்.

TAGGED:
Share this Article