வடக்கில் இன்று (பெப்ரவாி 11) 07பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ் போதனா மருத்துவமனையின் ஆய்வு கூடத்தில் 379 பேருக்கு பீ.சீ.ஆா் பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது அதில் வடக்கில் ஏழு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவா்களில் ஒருவா் கொழும்புத்துறை, கச்சோி பஸ் நடத்துனா் என வடமாகாண சுகாதார பணிப்பாளா் தொிவித்துள்ளாா்.