வலிகாமம் மற்றும் யாழ் வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.எல்.இளங்கோவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வடமாகான சுகாதார சேவைகள் பணிப்பாளரது எழுத்து மூல ஆலோசனைக்கு அமைவாக கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்ட பின் வடமாகன அளுநரின் அனுமதியுடன் இம் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
எனவே யாழ் மற்றும் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை செவ்வாய்கிழமை தொடக்கம் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்படுகின்றது என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.