முள்ளிவாய்க்காலில் பாரிய வெடி குண்டு ஒன்று மீட்பு..!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முள்ளிவாய்க்காலில் பாரிய வெடி குண்டு ஒன்று மீட்பு..!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் பாரிய வெடிபொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இன்று காலை கடற்கரைப்பகுதியில் குறித்த வெடிபொருள் காணப்பட்ட நிலையில் மீனவர்களால் அது அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த கால போரின் போது கடலில் தாண்டு வெடிக்காத நிலையில் தற்போது கடும் காற்றினால் கரை ஒதுங்கியுள்ளது.

சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

Share this Article