முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் விபத்து.. இரு இளைஞர்கள் பலி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முல்லைத்தீவு – மாங்குளம் பிரதேசம் வன்னி விளாங்குளம் பகுதியில் இடம்பெற்றவிபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு.

இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்துஇடம்பெற்றுள்ளது.

மேலதிக செய்திக்கு இணைந்திருங்கள்..

Share this Article