முத்துஐயன்கட்டு வான் கதவுகள் 2 திறப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 

முத்துஐயன்கட்டு வான் கதவுகள் 2 இன்று (நவம்பர்26) மதியம்
6 அங்குலம் அளவு திறக்கபட்டுள்ளது.


வழமைபோன்று சமய, சம்பிரதாய முறைப்படி நிகழ்வுகள் இடம்பெற்று இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டமை குறிப்பித்தக்கதாகும்.

Share this Article