மின் கட்டணத்தைக் குறைத்து மக்களுக்கு மே முதல் நிவாரணம் !!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மே மாத மின் கட்டணத்தைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கஎதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்கஅனுருத்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இதனைதெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மே மாதத்தில் மின்கட்டணத்தை குறைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. எனவே மே மாதத்தில்மற்றுமொரு கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதுவரை திரட்டியதரவுகளை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்குவழங்கவுள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share this Article