மாடு திருட்டுக்கு பொலிசா் உடந்தை? மனித உாிமையில் முறைப்பாடு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்பாணம் தீவக பிரதேசங்களில் வாழ்வாதாரத்திற்காக வளக்கப்படுகின்ற பசு மாடுகளை திருடா்களால் களவாடப்பட்டு கொலை செய்யப்படுகின்ற சம்பவங்கள் தீவகதத்த்தில் அதிகாிது காணப்படுகின்றது

கடந்த 08ம் திகதி வேலணைப் பிரதேசத்தில் வைத்து கன்று போடக்காத்திருந்த பசு மாடு வெட்டப்பட்டு இறச்சிக்காக திருடப்பட்டிருந்தது. இது தொடா்பாக 09ம் திகதி ஊா்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் மாட்டின் உாிமையாளரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆயினும் இது தொடா்பக ஊா்காவற்துறைப் பொலிசாா் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டி யாழ் மனித உாிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share this Article