மடு அன்னை எதிர்வரும் 21ம் திகதி நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவைக்கு வருகை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்மாவட்டத்திற்கு எழுந்தருளியுள்ள மடு அன்னை நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவைக்கு எதிர்வரும் 21ம் திகதி வருகைதந்து காலை 10:00 மணிமுதல் மாலை 03:00 மணிவரை தங்கியிருந்து அருள்பாலிக்கவுள்ளார்.

Share this Article