பெருமளவு மக்கள் பங்கேற்புடன் சின்னப்புநாயகம் லீலிமலர் இறுதிக்கிரியை நிகழ்வகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு 15 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கணேசபுரம் கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சின்னப்புநாயகம் லீலிமலர் (ஓய்வுநிலை தாதி உத்தியோகத்தர்) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று (செப்ரெம்பர் 24) அன்னாரின் இல்லத்தில் பெருத்திரளான மக்கள் பங்கேற்புடன் இடம்பெற்றது.

காலை 9.00 மணி முதல் வீட்டில் மக்கள் அஞ்சலி இடம்பெற்று அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி புனித திரேசா பேராலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் திருநகர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Share this Article