பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா நேற்று (நவம்பர் 04) அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது.

கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்ததகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்துசுற்றிவளைக்கப்பட்ட போது 80 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டடுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா பூநகரி பொலிஸார் ஊடக நீதிமன்றில் ஒப்படைக்கநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share this Article