புளியம்பொக்கணை பாலத்தின் கீழ் இரு ஆண்களின் சடலங்கள்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களால்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும்தெரியவருவதாவது,

கிளிநொச்சி A35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில்இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.

A35 பிரதான வீதியின் புளியம்பொக்கணை பகுதியில் அமைந்துள்ளபாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும்இனங்காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share this Article