புங்குடுதீவு மாணவர்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் கற்றல் உபகரணம் வழங்கல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புங்குடுதீவு இராஜேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலய மாணவர்களுக்கு லைக்காஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் கடந்த ஜூலை 04  அன்று வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை அன்றையதினம் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்வுகளும் கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வில் இடம்பெற்றதை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் ஞானம் அறக்கட்டளையினர், வேலணை பிரதேச செயலர் , மற்றும் பாடசாலை சமூகத்தினர் என பலர் கலந்த கொண்டிருந்தனர்.

Share this Article