புங்குடுதீவு மத்திய கல்லூரி தேசியமட்டத்தில் முதலிடம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

திருகோணமலை ஶ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நேற்றையதினம் நடைபெற்று முடிந்த அகில இலங்கை பரதநாட்டிய போட்டியின் சிரேஷ்ட பிரிவில் குடக்கூத்துப் போட்டி நிகழ்வில் புங்குடுதீவு மத்திய கல்லூரிதேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் புங்குடுதீவுப்பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

Share this Article