பிள்ளைகளின் உயிரைப் பறித்த குழிகள் இன்னும் மூடப்படவில்லை.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கடந்த வருட இறுதிப்பகுதியில் மண்டதீவுப் பகுதியில் 07 வயது மற்றும் 05 வயது இரு குழந்தைகள் அயற்காணியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட குழியில் தவறி வீழ்நது மரணமடைந்த சம்பம் யாவரும் அறிந்ததே

அந்த பிள்ளைகள் மரணமடைவதற்கு காரணமான அந்தக் குழியை உடன் மூட நடவடிக்கை எடுக்குமாறு மரணமான பிள்ளைகளின் தந்தை வேண்டு கோள் விடுத்துள்ளாா்.

தனது பிள்ளைகள் வீழ்ந்து இறந்த குழியை மூடுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும், இது வரை மூடப்படாமலிருப்பது மிகவும் கவலைக்குாிய விடயமே

பிள்ளைகளின் உயிாிழப்புக்கும் இன்னும நட்ட ஈடு வழங்கப்படவில்லை எனவும் தொிவித்து மனித உாிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளாா்.

 

Share this Article