பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஜூன் 1ஆம் திகதி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் போன்ற பல பொருட்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Share this Article