பிக்குமாரின் ஆடை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 

பௌத்த பிக்கு ஒருவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அவர்களின் துறவற ஆடையை நீக்குவது தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை உள்ளடக்கி அதிவிசேட  வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகத்தினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாகப் பௌத்த பிக்கு ஒருவர் சிறைச்சாலையில் அடைக்கப்படும் போது, பின்பற்றப்பட வேண்டிய உத்தியோகபூர்வ நடைமுறைகள் மற்றும் சட்டப் பூர்வமான வழிமுறைகள் குறித்து இதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment