பாதைப்படகு மீட்புப் பணி தொடர்கின்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

குறிகட்டுவான் நயினாதீவு போக்குவரத்தில் ஈடுபடும் பாதைப்படகு கடந்தவாரம் குறிகட்டுவான் துறைமுகத்தில் தரித்திருந்த வேளையில் கடல்நீர் உட்புகுந்தமையால், கடலில் மூழ்கியுள்ளது.

கடந்தவாரம் போடப்பட்ட பயணத்தடையின் போது இச் சம்பவம் இடம் பெற்ற போதும், கடந்த திங்கட்கிழமை முதல் மீட்பு பணிகள் இடம் பெற்று வருகின்றது இன்னும் பூரணமாக மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாதைபடகின் பாகங்கள் கடலில் புகுந்துள்ளதுடன் இயந்திரமும் கடலில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

Share this Article