பஸ் சேவை நாளை இடம் பெறும்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
கொரோனா நிலமை காரணமாக தடைப்பட்டிருந்த நயினாதீவு பஸ் சேவையானது(C.T.B)நாளையில் இருந்து 29.06.2021 தனது சேவையை வழமைபோல் ஆரம்பிக்கும் என்பதனை இலங்கை போக்குவரத்து சபையின் நயினை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்
பள்ளிவாசல்(மலையடி)இருந்து காலை
7.00 A.m. 8.00 A.m. 9.00A.m
துறைமுகத்தில் இருந்து
7.45 A.m. 8.45 A.m
துறைமுகத்தில் இருந்து மாலை
1.45 P.M. 2.45 P.m. 3.45 P.m. 5.15 P.m
பள்ளிவாசல்(மலையடி)இருந்து மாலை
2.15 P.m. 3.15P.M. 4.15P.M. 5.30P.m
Share this Article