பருத்தித்துறை பிரதேச செயலகம் நடாத்தும் விற்பனைச் சந்தை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பருத்தித்துறை பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் எதிர்வரும் 13 ஆம் திகதி “விற்பனைச் சந்தை” நடாத்தப்படவுள்ளது.

பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழக மைதானத்தில் மு.ப. 9.30 மணி தொடக்கம் பி.ப. 4.30 மணி வரை விற்பனைச் சந்தை நடைபெறவுள்ளது.

பிரதேச முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களே இந்த விற்பனை சந்தையில் வைக்கப்படவுள்ளது.

Share this Article