நேற்று முதல் சீமெந்து பையின் விலை 50 ரூபாவால் குறைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கையில் மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து பையின் விலை 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாகசீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதன் பிரகாரம், 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் புதிய அதி உயர் சில்லறைவிலை 2400 ரூபாயாக இருக்கும்.

Share this Article