நெழுவினி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கையிலாச வாகன வெள்ளோட்ட விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு திருவருள்மிகு நெழுவினி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கையிலாச வாகன வெள்ளோட்ட விழா நாளை மறுதினம் (ஏப்ரல் 10) திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

அடியார்கள் அனைவரையும் இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு 7 ஆம் திருவிழா உபயகாரர்கள் வேண்டி நிற்கின்றனர்.

Share this Article