நெழுவினி சித்தி விநாயகர் ஆலய பஞ்சதள ராஜகோபுரத்துக்கான மஹா கும்பாபிஷேகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்தி விநாயகர் ஆலய பஞ்சதள ராஜகோபுரத்திற்கான மஹா கும்பாபிஷேகம் சுப வேளையில் சிறப்பாக இடம்பெற்றது.

பெருந்திரளான பக்தர்களின் ஆரோகரா ஒலியுடன் பக்திபூர்வமாக இடம்பெற்ற நிகழ்வின் போது விநாயகப்பெருமான் வெளிவீதி வலம்வந்து அடியவர்க்கு அருள்பாலித்தமை சிறப்பம்சமாகும்.

Share this Article